வடக்கு கனடாவில் உள்ள நுகர்வோர் அமெரிக்காவின் பொருட்களை நுகர்வதனைத் தவிர்த்து வருகின்றனர். Canadians avoid American Products நடந்து முடிந்த G7 மாநாட்டினைத் தொடர்ந்துஅமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினை கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்தே கனேடிய கொள்வனவாளர்கள் இவ்வாறு செயற்படுவதாக தெரிய ...
ஜி-7 மாநாட்டில் 3.8 பில்லியனுக்கும் அதிகமான நிதி பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக கனடாவால் சேகரிக்கப்பட்டுள்ளது. Women Empowerment Fund Canada கியூபெக்கில் நடைபெற்ற மாநாட்டில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நிதி உலகில் மிகவும் பாதிக்கபபட்டுள்ள, பின்தங்கிய நிலையில் உள்ள பெண்கள் பாடசாலைகளின் மேம்பாட்டுக்கு வழங்கப்படவுள்ளது. கனடா தனது பங்காக 400 ...
1 1Share கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். G7 Deadlock Tamil News இதனால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக் நகரில் ஜி ...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். Trump Slams Justin Truadue ஜி7 மாநாட்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரும்பு மற்றும் அலுமினியத்திற்கான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை ஏற்க முடியாது ...
(huge milestone occurred effort legalize recreational marijuana Canada) கஞ்சா மூலிகையை பயிரிட்டு விற்பனை செய்யவும், கொள்வனவு செய்து பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அனுமதியளிக்கும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மருத்துவத்துக்காக கஞ்சாவைப் பயன்படுத்த கனடாவில் ஏற்கனவே அனுமதியுள்ளது. இந்த நிலையில், தற்போது கஞ்சா விற்பனைக்குக் கனடாவின் நாடாளுமன்றத்திலிருந்து ...
கியூபெக் நகர வீதிகளில் G7 மாநாட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் விரட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. G7 Protest Quebec அங்கு பொலிஸாரை களைப்படையச் செய்யும் நடவடிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆங்காங்கே போக்குவரத்தை தடைசெய்தனர். எலியும், பூனையும் போல் பொலிஸாருக்கு விளையாட்டுக்காட்டிய ஆர்ப்பாட்டக்கார்கள் முன்னதாக அமைதியான முறையிலேயே தமது ...
ஒன்ராறியோ புது யுகத்தை நோக்கிய பயணத்திற்கு தயாராகி விட்டது என்ற தெளிவான செய்தியை இந்த தேர்தல் சொல்லியுள்ளதாக ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். Ontario Election Dough Ford ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி பெரும்பான்மை ...
Ontario மாகாண சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Ontario Election Full Results நேற்றைய தினம் தேர்தல்கள் நடைபெற்றிருந்த நிலையில் முடிவுகள் வெளியாகி டக் போர்ட் தலமையிலான லிபரல் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. 124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 ...
Ontario மாகாண தேர்தலில் இரண்டு தமிழ் வேட்பாளர்களான சுமி ஷான் மற்றும் விஜய் தணிகாசலம் போட்டியிட்ட Scarborough Rouge Park தொகுதியில் விஐய் தணிகாசலம் வெற்றிபெற்றுள்ளார். Ontario Election Tamils Victory புலிகள் தொடர்பான டுவிட்டர் பதிவொன்றை இட்டு கடும் சிக்கலில் சிக்கி, விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த அவர் இத்தேர்தலில் ...
Ontario மாகாண தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றிபெற்றுள்ளது. Ontario Election Results இதுவரை வந்த முடிவுகளின் படி அக்கட்சி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதன்படி கட்சிக்குத் தலைமை தாங்கிய டக் போர்ட் முதல்வராக தெரிவாகியுள்ளார். இதன்படி மாகாணத்தில் 15 ஆண்டுகளாக நீடித்த லிபரல் கட்சியின் ஆட்சி நிறைவுக்கு வந்துள்ளது. மாகாணத்தின் ...
Ontario மாகாண சபைக்கான 42ஆவது தேர்தல் இன்று (ஜூன் 7) நடைபெறுகின்றது. 124 மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தல் குறித்து மேலும் விபரங்கள் அறிய: Ontario Election News Click on the image:
ஸ்காபுரோ ரூட்ஜ் பார்க் தொகுதியின் புரொகிரசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளர் விஜய் தணிகாசலம் தொடர்பில் சர்ச்சையொன்று கிளம்பியுள்ளது. Vijay Thanigasalam Tiger Remarks Twitter அவர் இட்ட டுவிட்டர் பதிவொன்று தொடர்பிலேயே இச்சர்ச்சை கிளம்பியுள்ளது. விஜய் தணிகாசலம் இந்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புக்களை அதிகம் கொண்ட தமிழர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ...
ஈட்டோபிக்கோவில் நேற்று பின்னிரவு வேளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Etobicoke shooting பேர்மிங்ஹம் ஸ்ட்ரீட் மற்றும் பிரட்டெம் பார்த் பகுதியில், Islington Avenue மற்றும் Lake Shore Boulevard இல் நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து தாம் ...
ஒன்டாறியோ மாகாணத்தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. Ontario Election Results முழு நாட்டினதும் கவனத்தை ஈர்த்துள்ள இத்தேர்தலில் வெற்றியை யார் பெற்றுக்கொள்ளாவார்கள் என்பது பெரும் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் காரணிகள் தொடர்பில் ஆராய்கின்றது ……. Thank You: Thesiyam
ஒன்டாறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார். Roshan Nalaratnam Email Allegations இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புதிய ஜனநாயக் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஸ்கார்போரோ கில்வுட்டில் போட்டியிடும் வேட்பாளரான நல்லரட்னம் ...
மாணவிகள் பிரா அணிவது கட்டாயமா என்பது தொடர்பில் மாகாணத்திலுள்ள பாடசாலைகளே கலந்துரையாட வேண்டுமென, பெண்கள் விவகாரங்களுக்கு பொறுப்பான கியூபெக் அமைச்சரவை அமைச்சர் ஹெலேன் டேவிட் தெரிவித்துள்ளார்.Braless Protest Motreal மொன்றியலில் உள்ள பாடசாலையொன்றில் மாணவிகள் முன்னெடுத்த ‘பிரா லெஸ்’ ஆர்ப்பாட்டத்தை அடுத்து எழுந்த கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும் போதே ...
ஒன்ராறியோ மாநில தேர்தலை ஒட்டி இறுதிநேர தீவிர பரப்புரைகளில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். Ontario Election Final Stage நாளை 7ஆம் திகதி வியாழக்கிழமை வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்ட் ரொரன்ரொவில் தனது அறிவிப்பினை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து ...
வானத்திலிருந்து மனித மலம் மழை போல பொழிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. canada poo rain பிரிட்டிஷ் கொலம்பியாவின், கெலோவ்னாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதற்கு முகம்கொடுத்துள்ள ஒருவர் தெரிவிக்கும்போது தான் காருக்குள் இருந்ததாகவும் இதன் போது காரின் மேல் உள்ள சன் ரூப்பின் வழியாக காருக்குள் மலம் நிரம்பியதாகவும் ...
ஒன்டாரியோவின் கிழக்கில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 24 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 4 பேருக்கு தீவிர காயமேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Ontario Accident குறித்த பஸ் சீன சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்சென்றதொன்றென தெரிவிக்கப்படுகின்றது. பஸ் சாரதி, சுற்றுலா வழிகாட்டி உட்பட 37 பஸ்ஸில் இருந்ததாகவும், பஸ் பாறையொன்றின் மோதியமையாலேயே விபத்து இடம்பெற்றதாகவும் ...
கனடாவில் ஆரம்பமாகவுள்ள கிளோபல் டி20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் விபரங்களை ஏற்பாட்டுக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Canada T20 இந்நிலையில் குறித்த போட்டித் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக மற்றும் இசுரு ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. Kim Trump Meeting Singapore எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் உச்ச நிலைச் சந்திப்பானது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் குறித்த சந்திப்பின் போது வட கொரிய ...
Meghan Video பிரித்தானிய இளவரசர் ஹரியை அண்மையில் திருமணம் முடித்தார் மேகன். மிகவும் கோலாகலமாக , உலகமே மெச்சும் அளவுக்கு இத்திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில், மேகனை பிடிக்காத சில விஷமிகள் அவர் நடிகையாக இருந்தபோது வெளியாகிய சில சர்ச்சைக்குரிய காணொளிகளை இணையத்தில் மீண்டும் பரப்பி விட்டுள்ளனர். மேகன், ...
(Canada Singh Origin Minister Dancing Raise Money) கனடா நாட்டில் சேவா புட் பேங்க் என்ற அமைப்பின் மூலமாக ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பினை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பாக நிதிதிரட்டும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு ...
Burlington Car baby பேர்ளிங்டன் பகுதியில் வாகனம் ஒன்றினுள் தனித்து விடப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்த குழந்தையின் தந்தை மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பேர்ளிங்டன் நோர்த் சேர்விஸ் வீதிப் பகுதியில் கடந்த 23ஆம் திகதி புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது. குறித்த பகுதியில் ...
Arctic wolf pups born Toronto Zoo பதினைந்து வருடங்களில் முதற் தடவையாக ரொரண்டோ மிருகக்காட்சி சாலையில் ஆர்டிக் ஓநாய்க் குட்டிகள் பிறந்துள்ளன. சுமார் 6 குட்டிகளை அங்கிருந்த ஆர்டிக் ஓநாய் ஈன்றுள்ளது. எனினும் இவ் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என மிருகக்காட்சிசாலை பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 8 ...
Harry Megan Wedding News பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் திருமணம் அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது. வயது வித்தியாசம், ஏற்கனவே திருமணமான பெண் என பல சர்ச்சைகளையும் மீறி இத்திருமணம் நடைபெற்றது. ஹரி – மேகன் திருமணம் நிகழ்வை உலகமே பார்த்து ரசித்த நிலையில், மேகனின் ...
கனேடிய இளைஞன் ஒருவர் தொடர்ச்சியாக செய்து வந்த செயலிலால் கலங்கிப்போன அமெரிக்கா அவருக்கு தண்டனை வழங்கியுள்ளது. Canadian Youth Hacking Senetenced இச்செய்தியின் முழு விபரம்: இணைய ஊடுருவலில்(ஹெக்கிங்) ஈடுபட்ட கனேடிய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இணைய ஊடுருவல், பொருளாதார உளவுபார்த்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் ...
TTC Lawsuit ரொரண்டோ போக்குவரத்து ஆணைக்குழுவானது (TTC), ஸ்கார்போரோவைச் சேர்ந்த சட்ட நிறுவனமொன்றின் மீது மோசடி வழக்கொன்றினை தொடுத்துள்ளது. தனிப்பட்ட காயங்கள் தொடர்பான சட்ட நிறுவனமொன்றின் மீதே இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. TTC சுமார் 1.5 மில்லியன் டொலர்களை நட்ட ஈடாக கோரியுள்ளது. குறித்த சட்ட நிறுவனம் பஸ்கள் மற்றும் ...
(Canada Girl Jailed Sent Anthrax Powder Revenge Ex Lovers) கனடாவின் சாஸ்கடூன் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சா எமர்சன் (33). இவர் அமெரிக்க துணை நடிகை ஆவார். இவர் தனது முன்னாள் காதலர்களை பழி வாங்குவதற்காக அவர்களையும் அவர்களது உறவினர்களுக்கும் கொடுத்துள்ள தொல்லை அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. ...
Canada Tamil Boy Venojan Murder ஸ்கார்போரோவில் கொலைசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் தொடர்பில் அவரது குடும்பத்தினர்கள் நண்பர்கள் மற்றும் அவர் வேலைப்பார்த்த இடத்தின் முதலாளி ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர். வினோஜன் சுதேசன் மிகவும் நல்ல ஒரு இளைஞன் எனவும், கடும் முயற்சியாளர் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 21 ...