சிட்னியில் சிட்டி லைட் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு மின்சாரம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Sydney Rail Light Project 15 வயதான அனா லெம்ப்டன், என்ற யுவதி கடந்த ஞாயிறன்று ஹேமார்கட் பகுதியில் மின்சார தாக்குதலுக்கு உள்ளானார். ரயில் திட்ட ...
காணாமல் போயுள்ள சீனப் பெண்ணை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. Chinese Woman Missing Sydney கி யூ, என்ற 28 வயதான குறித்த பெண் சிட்னியில் வசித்து வந்தவர். அவர் காணாமல் போய் நாட்கள் கடந்துள்ள நிலையில், அவரது கார் அவரது இல்லத்திலிருந்து 4 கிலோ மீற்றர்கள் ...
ஜூன் 13-ம் திகதி அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதும்போது பந்தைச் சேதப்படுத்தியதால் தடைக்குள்ளான வீரர் டேவிட் வார்னர் வர்ணனையாளராகிறார். Warner New Career புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், புதிய தலைவர் டிம் பெய்னின் கீழ் முதல் தொடர் நடைபெறுகிறது, இது முதல் ...
சிட்னியில் வைத்தியசாலையொன்றில் பெண்ணொருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Sydney Woman Controversy கிழக்கு சிட்னியில், ரேண்ட்விக் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரின்ஸ் வேல்ஸ் வைத்தியசாலைக்கே பெண்ணொருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். அவரைக் கண்டவுடன் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டதுடன், பின்னர் நடந்த சோதனையில் அதுவெறும் விளையாட்டுத்துப்பாக்கி என்பது தெரியவந்தது. இத்தகைய போலித்துப்பாக்கிகளை ...
ஐந்து வருட காலப்பகுதிக்குள் 8 சிறார்களை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கிய நபரொருவருக்கு 20 வருடகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. children abuse Australia Perth Sentence மார்டின் ஜேம்ஸ் கூப்பர் என்ற குறித்த நபர் தனது மனைவியுடன் சேர்ந்து, பராமரிப்பு இல்லமொன்றை நடாத்தி வந்துள்ளார். தற்போது 66 வயதான அவர் பேர்த்தில், 1978 ...
செனல் செவன் தொலைக்காட்சி சேவையானது நண்பகல் திரைப்பட ஒளிபரப்பின் போது ஆபாசக் காட்டியொன்றை ஒளிபரப்பி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. Channel Seven Noon Movie அண்மையில் திரைப்படமொன்றின் போது ஆபாசக் காட்சியொன்றை ஒளிபரப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது செனல் செவன். இந்நிலையில் இவ்வாரம் மீண்டும் ஒரு காட்சியை ஒளிபரப்பியதால் ...
வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னைப் போல தன்னை அலங்காரங்கம் செய்துகொள்ளும் அவுஸ்திரேலியரான ஹொவார்ட் எக்ஸ், சிங்கப்பூரில் விசாரணைக்குள்ளாகியுள்ளார். Howard X Singapore Detention கிம் ஜொங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே சிங்கப்பூரில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹொவார்ட் ...
சிட்னியில் இடம்பெற்ற குடும்ப வன்முறையின் போது 5 வயதுச் சிறுவன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளான். Sydney Boy Murder சிட்னி Carlingford பகுதியிலுள்ள வீட்டில் நடைபெற்ற குடும்ப தகராறின்போது குறித்த சிறுவன் மீது கத்திக்குத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தை என கூறப்படும் 36 வயது நபர் ...
அவுஸ்திரேயாவில் தனது காதலனோடு சேர்ந்து போதைப்பொருள் விற்றுவந்த யுவதியொருவருக்கு 3 ஆண்டுகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Australia Ice Selling girl குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஏஞ்சலிகா ரோஸ் லொக்வுட் என்ற குறித்த யுவதியின் வழக்கு பிரிஸ்பேனில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த யுவதியின் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் ...
மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலாலம்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் புறப்பட்ட ...
1 1Share அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.Donald Trump Kim Jong Meeting Location பேச்சுவார்த்தைகான ஏற்பாடுகளில் இருநாடுகளும் மும்முரமாக உள்ளன. இந்நிலையில், சந்திப்புக்கான இடம் மற்றும் ஹோட்டல் ஆகியவற்றை ...
நாம் வாகனம் ஓட்டும்போது வீதி விதிமுறைகளை கவனமாகப் பின்பற்றுவோம். ஆனால் வாகனத்திலுள்ள சில lights-விளக்குகளை தேவையற்ற நேரத்தில் பயன்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Fog Light Fine ஆம். கார்களின் முன்புறமும் பின்புறமுமுள்ள fog light-களை மூடுபனி மற்றும் மழையான காலநிலையில் வாகன ...
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாடகியான Iggy Azalea சமூகவலைதளங்களிலும் வெகு பிரபலம். 16 வயதியிலேயே பாடகியாகும் பொருட்டு அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு இண்ஸ்டகிராமிலும் அவருக்கு நிறைய பளோவர்கள் உள்ளனர். அடிக்கடி கவர்ச்சியை அள்ளி வீசி இளைஞர்களை கிறங்க வைக்கும் அவர் தற்போது சில படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது ...
கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் சதர்லேண்ட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.James Sutherland Resignation தனக்குப் பதிலாக இன்னொருவரை நியமிப்பதற்கு 12 மாதகால அவகாசம் வழங்கியுள்ள ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தைச் சுரண்டிய (Ball-Tampering) விவகாரத்திற்கும் தமது பதவி விலகலுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளார். ...
எதிர்வரும் ஜுலை 2ம் திகதி முதல் Child Care -சிறுவர் பராமரிப்புக்கான அரச கொடுப்பனவுகளில் முக்கிய மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. Child Care Australia இம்மாற்றத்தின்படி Child Care Benefit மற்றும் Child Care Rebate ஆகிய இரண்டும் இல்லாதொழிக்கப்பட்டு புதிய Child Care Subsidy அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதனூடாக வழங்கப்படும் ...
Thailand Bangkok Shooting பிரிந்த முன்னாள் காதலனொருவன் , தனது காதலியை பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்த கொடூர சம்பவமொன்று தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. புகாபொங் சிட்டரூம் என்ற 24 வயது நபரே தனது காதலியான நட்சரீயா தப்ரஜித் என்ற 21 வயதான தனது காதலியை சுட்டுக்கொலை செய்துள்ளார். தாய்லாந்தின், பேங்கொக்கில் ...
பிரபல கல்லூரியொன்றில் நடந்து வந்த அசிங்கமான காரியங்கள் வெளியுலகிற்கு தெரியவந்து பெரும் பரபரப்பை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ளது.Australia College Abuses பாலியல் ரீதியான தாக்குதல்கள், ஆபசமான நடவடிக்கைகள் என மிரளவைக்கும் பல உண்மைகள் தற்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. கல்லூரிகளில் நடக்கும் இத்தகைய அசிங்கமான நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகமொன்று மேற்கொண்டு வரும் விசாரணைகளின் ...
Qantas emergency Landing குவாண்டஸ் விமானமொன்றி சுமார் 20 நிமிடம் வானில் வட்டமிட்டு பின்னர் அவசரமாக சிட்னி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த விமானம் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு சிட்னியை சுமார் 20 நிமிடங்கள் வரை வட்டமிட்ட பின்னரே குறித்த விமானம் ...
Victoria Police Breath Test ஒருவர் போதையில் வாகனம் ஓட்டுகிறாரா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்படும் சுவாசப் பரிசோதனையில் விக்டோரிய மாநில காவல்துறை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 5 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட 17.7 மில்லியன் சுவாசப் பரிசோதனை தரவுகளை ஆராய்ந்ததில், சுமார் 2 லட்சத்து 58 ஆயிரம் பரிசோதனைகள் ...
Australia Ari Kala பெண்ணொருவர் தான் விசேட சக்தியொன்றைப் பெற்றுள்ளதாகக் கூறி உலகத்தையே தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அரி கலா என்ற 24 வயதான அப்பெண், மனிதனொருவன் எப்போது உயிரிழக்கப்போகின்றார் என தன்னால் கூற முடியுமெனக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். ...
7 7SharesAustralian Model Hannah Males இஸ்ட்ரகிராமில் பிரபலமான மொடல் அழகியாக வலம் வந்தவர் ஹனா பொலைட். அவரை ஏகப்பட்டோர் பின் தொடர்ந்து வந்தனர். இதில் குறிப்பாக ஆண்கள் மிக அதிகம். அவரது கவர்ச்சியில் தங்களை மறந்த ஆண்கள் ஏராளம். அவுஸ்திரேயாவின் கோல்ட் கோஸ்டைச் சேர்ந்தவர் அவர். இந்நிலையில், கடந்த ...
Australia Weather இம்முறை குளிர்காலம் மிகவும் மோசமாக இருக்கக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பனிப் பொழிவு, குளிர் காற்று, கடும் மழையென அனைத்தும் இம்முறை அவுஸ்திஸ்ரேலியாவின் சில பகுதிகளை தாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மெல்பேர்னில் வெயிலுடன் கூடிய வெப்பமான நிலை இருக்குமெனவும், எனினும் அது நீடிக்காதெனவும், விக்டோரியாவில் வெப்பநிலை – ...
2 2SharesFelicity Energy Drink Sun Coast சந்தையில் விற்பனை செய்யப்படும் அனைத்தும் நுகர்வுக்கு ஏற்றதல்ல. அவற்றை நுகரும் முன்னர் அவை தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இளைஞர்களிடையே பிரபலமாகவுள்ள எனர்ஜி டிரிங்க்ஸ் என்றறியப்படும் சக்தி பானத்தை அருந்தியெ பெண்ணொருவருக்கு நேர்ந்த கதி தொடர்பில் அவரது தாயார் விபரித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் ...
12 12SharesMMA Fighter Kills Lover காதலி தன்னை ஏமாற்றியதாகக் கூறி இளைஞனொருவன் அவருக்கு செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலியை கொலைசெய்தது மட்டுமன்றி , தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 28 வயதான கெரி சூ என்ற குறித்த நபர், மின் ஹுஹாங் என்ற 27 வயதான குறித்த ...
Malcom Turnbull Party Behind Opposition அவுஸ்திரேலிய எதிர்கட்சியான லேபர்கட்சியை விட பிரதமர் மெல்கம் டேர்ன்புல் தலைமையிலான அரசு, கருத்துக்கணிப்பில் தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது. த ஒஸ்ட்ரேலியன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி லேபர்கட்சி இருகட்சி விருப்பு அடிப்படையில் 52 – 48 என முன்னிலை வகிக்கிறது. கடந்த கருத்துக்கணிப்பினை விடவும் ...
Australia Earthquake அடிலேய்ட்டில் திங்கட்கிழமை மாலை வேளை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரிச்டர் அளவில் 3.0 ஆக இந் நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு கட்டிடங்கள் குலுங்கியதாக அங்கிருப்போர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…..
Amir Khan Affair controversy பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தனது மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவித்து 17 நாட்களில் வேறொரு பெண்ணுடன் அவர் உறவு கொண்டமை தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன. அழகுக்கலை நிபுணர் சோபியா ஹமானி என்ற 22 வயதுப் பெண்ணுடனே அவர் ...
Maria Elvira Pinto Exposto Sentence அவுஸ்திரேலியப் பெண்ணான மரியா எல்விராவுக்கு மலேசிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு கோலாலம்பூர் விமானநிலையத்தில் வைத்து 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தாயான அவர், 1.5 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பில் நடந்த வழக்கு ...
Australia Bee Export அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் கால்நடை ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தை தடை செய்யும் சட்ட மூலம் ஒன்றை ஆளும் லிபரல் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸுச்சன் ளெய் முன்வைத்துள்ளார். ஆனால் அவுஸ்திரேலியாவிலிருந்து உயிருடன் தேனீக்கள் ஏற்றுமதி செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் செய்தி ...
19 19SharesGold Coast Massage Couple அவுஸ்திரேலியாவின், குயின்ஸ்லாந்தில் கோல்ட் கோஸ்டில் இளம் தம்பதிகள் இருவரும் விநோத சேவையொன்றை வழங்கி வருகின்றனர். உளவியல் ரீதியாக களைப்படைந்துள்ளவர்களின் வாழ்வுக்கு புத்துணர்வளிக்கும் பொருட்டு, விசேட மசாஜ் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றனர். அத்தம்பதிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, பாலுறுப்பு மசாஜ் மற்றும் தூண்டல்களை ...