Type to search

சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

WORLD World Head Line World Top Story ஆசியா

சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சீனாவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளது. fiery fire accident China fuel station

டியான்ஜின் (Tianjin) என்ற இடத்தில் இயந்திரங்களுக்கு பயன்படும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் நச்சுவாயு வெளியானது.

தகவலறிந்து 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த 500க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் தீயையும், நச்சுவாயுவையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். புறநகர் பகுதி என்பதால் அங்கு மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

விபத்து தொடர்பான விசாரணைகள் அந்நகர பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- fiery fire accident China fuel station

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like