Type to search

உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு!

WORLD World Head Line World Top Story ஆசியா

உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சீனா – ஹொங்கொங்கை இணைக்கும் உலகின் மிக நீண்ட கடல் பாலம் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. longest sea bridge opening world

இந்த பாலத்தின் உதவியால் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேட்டர் வளைகுடா பகுதிக்கான சீன திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த பாலம் உள்ளது.

ஹொங்கொங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்வதற்கான இப்பாலம் 68 மில்லியன் மக்களை இணைக்கின்றது.. இந்த பாலத்தில் பயணம் செய்ய சிறப்பு வாடகை கார்களை பயன்படுத்த வேண்டும் அல்லது விரைவுப் பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற்பட்ட தாமதங்களால் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், நாளை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tags :- longest sea bridge opening world

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like