Type to search

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்

WORLD World Head Line World Top Story அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா பயணம் செய்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. American President Trump wife flew flight rushing

இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஒபியோடைசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்ப்பதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து ஃபிலடெல்பியா புறப்பட்டதாகக் கூறினார். விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

tags :- American President Trump wife flew flight rushing

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like