Type to search

ஜேர்மன் ரயில் நிலையத்தில் பெண்ணை பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு

WORLD World Head Line World Top Story ஜேர்மனி

ஜேர்மன் ரயில் நிலையத்தில் பெண்ணை பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜேர்மனி நாட்டில் மைன்ஸ் நகரில் உள்ள ரெயில் நிலையத்துக்கு பின்புறம் ஒரு மருந்துக்கடை உள்ளது. அதனுள் புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்த ஒரு பெண்ணை பிணைக்கைதியாக பிடித்து வைத்துக் கொண்டார். இதனால், ரயில் நிலையம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில் நிலையம் மூடப்பட்டது. ரயில்கள் இரத்து செய்யப்பட்டன. girl hostage German railway station

பொலிஸார் வந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். அவர் லேசாக காயம் அடைந்து இருந்தார். மர்ம நபரை பொலிஸார் கைது செய்தனர். பயங்கரவாதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

tags :- girl hostage German railway station

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like