Type to search

ஜேர்மனியில் சிறிய ரக விமான விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

WORLD World Head Line World Top Story ஐரோப்பா

ஜேர்மனியில் சிறிய ரக விமான விபத்தில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மத்திய ஜேர்மனியின் வஸ்ஸர்குப்பே மலைக்கு அருகே அமைந்துள்ள ஃபல்டா இன் ஹெஸ்சே நகரில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. Germany 3 killed including boy plane crash

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் அப்பகுதியில் உள்ள விமான நிலைய ஓடுதளத்தில் தரையிரங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகே மக்கள் குழுமியிருந்த இடத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில், விமானத்தில் பயணம் செய்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் வானிலை சீராக இருந்ததுடன், விபத்துக்கான காரணம் தெரியவரும் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags ;- Germany 3 killed including boy plane crash

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like