Type to search

48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு

WORLD World Head Line World Top Story

48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அடுத்த 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 48 hours Internet likely Internet connection many areas

இணையத்தின் முதுகெலும்பு போல செயல்படும் சர்வர்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்தகைய இடையூறுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ISP எனப்படும் இணைய இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உரிய முன்னேற்பாடுகளை செய்திருந்தால் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைபர் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இணையத்தின் செயல்பாட்டுக்கு அடிப்படையான DNS முறையை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகின்றது.

tags :- 48 hours Internet likely Internet connection many areas

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like