Type to search

கண் விழிகளை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் உலக சாதனை படைத்த இளைஞர்

WORLD World Head Line World Top Story ஆசியா

கண் விழிகளை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் உலக சாதனை படைத்த இளைஞர்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கண்விழியை முகத்திற்கு வெளியே கொண்டு வருவதில் பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். World Achievement Youth Eyes tamil news

அகமது கான் என்ற அந்த இளைஞர் டாம் அண்ட் ஜெர்ரி (Tom and Jerry) கார்ட்டூனைப் பார்த்து கடந்த 2 ஆண்டுகளாக கண் விழியை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். அகமது கான் தற்போது 12 மில்லி மீட்டர் வரையிலும் கண் விழியை வெளியே கொண்டு வந்துள்ளார்.

மேலும் இவரைப் போன்று சாதனை செய்பவர்கள் சில நொடிகளே விழிகளை வெளியே கொண்டு வந்த நிலையில் ஏறத்தாழ 2 நிமிடங்கள் வரை விழிகளை வெளியே வைத்துள்ளார். இதன் காரணமாக இவரது சாதனை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

tags :- World Achievement Youth Eyes tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like