Type to search

கானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்

WORLD World Head Line World Top Story ஆபிரிக்கா

கானாவில் 675 சிறுவர்களை நரபலி கொடுத்த மத போதகர்

Share
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares

ஆப்பிரிக்க நாடான கானாவில் மத சடங்குகளுக்காக மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளதாக திகிலூட்டும் தகவலை தொடர்புடைய மத போதகரே வெளிப்படையாக தெரிவித்துள்ளமை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (675 children Religious preacher Ghana Human Kills)

நரபலிக்காக சாத்தான் வழிபாடுகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சிறுவர்களை குறித்த மத போதகருக்கு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முகமூடி அணிந்து வீடியோ ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத அந்த மத போதகர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாக கூறும் அவர், அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிடவில்லை.

மேலும் குறித்த சம்பவமானது, கானாவில் எந்த பகுதியில், எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட மறுத்துள்ளார்.தாம் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும், தமது சக்தியை தக்கவைத்துக் கொள்ளவே நரபலி கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

source : Rtv Ghana
tags:- 675 children Religious preacher Ghana Human Kills

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்


  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    3
    Shares
Tags:

You Might also Like