ஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை தனது வயிற்றில் வெட்டி கின்னஸ் சாதனை
Share

உலகில் அதிக கின்னஸ் சாதனை படைத்துள்ள அஷ்ரிதா பர்மேன் தனது வயிற்றில் வைத்து அதிக தர்பூசணியை தானே வெட்டி புதிய சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் ஒரு நிமிடத்திற்குள் 26 தர்பூசணியை வெட்டி அவர் சாதனை படைத்துள்ளார். (Within one minute 26 watermelon her stomach Guinness record)
வயிற்றில் உள்ள தர்பூசணி மறைத்ததால் சரிவர பார்வை கிடைக்காத நிலையிலும் நீண்ட வாளை கொண்டு தர்பூசணியை தாமே வெட்டியுள்ளார்.
ஏற்கெனவே இதேபோன்ற சாதனையை நண்பரின் வயிற்றில் வைத்து தர்பூசணியை இரண்டாக வெட்டிய ஃபெர்மென், தற்போது தனது வயிற்றின் மீது தாமே வாள் கொண்டு வெட்டியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மறைந்த தியானப் பயிற்சியாளர் ஸ்ரீ சின்மாய்க்கு இந்த வெற்றியை சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே பல்வேறு சாதனைகள் மூலம் கின்னஸ் வெற்றி புத்தகத்தில் 750 முறை இடம் பெற்றவர் ஃபர்மேன். அதில் 225 சாதனைகளை இதுவரை வேறு யாரும் முறியடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
tags :- Within one minute 26 watermelon her stomach Guinness record
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- 19-வது மாடியில் தொங்கியபடி உயிருக்கு போராடிய சிறுவன்
- பூமிக்கு அடியில் பல லட்சம் பெறுமதி வைர படிமங்கள் கண்டுபிடிப்பு!!
- சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ. 300 கோடி!!
- சவுதியில் பாடகர் மஜித்தை கட்டிப்பிடித்த இளம்பெண் கைது!
- பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு சென்றவர்களுக்கு நடந்த பரிதாபம்
எமது ஏனைய தளங்கள்
- Astro.tamilnews.com
- Cinema.tamilnews.com
- World.tamil.com
- Srilanka.tamilnews.com
- Tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com