Type to search

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய ஜாகுவார் வகை சிறுத்தை!

USA WORLD World Head Line World Top Story

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய ஜாகுவார் வகை சிறுத்தை!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் இருந்து வெளியேறிய ஜாகுவார் வகை சிறுத்தை நீண்ட போராட்டத்திற்கு பின் பிடிக்கப்பட்டுள்ளது. நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் அடோபன் ((Audubon Zoo)) என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. (jaguar type leopard left US Zoo)

இந்தப் பூங்காவில் உள்ள ஜாகுவார் ரக சிறுத்தை ஒன்று கூண்டிலிருந்து வெளியேறி தப்பிச் சென்றுள்ளது. இதையடுத்து பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அங்குள்ள ஊழியர்கள் ஜாக்குவாரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தப்பிய ஜாகுவார் நரி, ஈமு உள்ளிட்ட 6 விலங்குகளை தாக்கிக் கொன்றுள்ளது. இதையடுத்து புதருக்குள் பதுங்கியிருந்த ஜாக்குவாரை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளனர்.

tags :- jaguar type leopard left US Zoo

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like