Type to search

கட்டாரில் வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Uncategorized

கட்டாரில் வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Foreign prisoners Qatar amnesty Tamil news Mideast news

வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கட்டார் அரசர் ஷேக் தமீம் உத்தரவிட்டுள்ளார்.

கட்டார் ஆண்டுதோறும் 2முறை வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். கொடுங்குற்றங்களில் சிக்காத பிற கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்படுவார்கள்.

நோன்பு மற்றும் கட்டார் தேசிய தினம் ஆகிய இரு நிகழ்வுகளின்போது அரசர் பொதுமன்னிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடுவார். இந்த ஆண்டு இந்தியாவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 78 கைதிகளை விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Foreign prisoners Qatar amnesty Tamil news Mideast news

மேலும் முக்கிய மத்திய கிழக்கு செய்திகள்

 

 

 


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: