Type to search

இயக்குனர் ஹார்வி மீது மேலும் மூன்று பெண்கள் பாலியல் புகார்

Uncategorized

இயக்குனர் ஹார்வி மீது மேலும் மூன்று பெண்கள் பாலியல் புகார்

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபல ஹாலிவூட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர் ,ஏஞ்சலினா ஜூலி போன்ற நடிகைகள் இவரிடம் வாய்ப்பு கேட்டு வரும் பொழுது தனது  இச்சையை பூர்த்தி செய்தால் மட்டுமே வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களின் வாழ்கையை வாழ்கையை சீரழித்துள்ளார் .இவருக்கு எதிராக பாதிக்கபட்ட பெண்கள் #Metoo இயக்கம் ஆரம்பித்து போராடி வருகின்றனர் .(Moreover Three Girls Compliant Harvey Weinstein Latest Gossip )

மொத்தமாக 80 பெண்கள் பாதிக்கபட்டு இவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஹார்வி மீது மெலிசா தாம்சன், துலானி, லாரிசா கோம்ஸ் ஆகிய 3 நடிகைகளும் தற்பொழுது கற்பழிப்பு புகார் அளித்துள்ளனர்.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது பாலியல் புகார்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரால் பாதிக்கப்பட்ட நடிகைகள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Moreover Three Girls Compliant Harvey Weinstein Latest Gossip

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: