அரச குடும்ப விதிகளை மீறிய இளவரசி டயானா :ஏலத்தில் வெளிவந்த உண்மை
Share

(Princess Diana Wrote Letter Auction Latest Gossip )
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் சிறந்த மகா ராணிக்கான அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்டவர் தான் குயின் டயனா.எதிர்பாராத விதமாக கார் விபத்தில் இறந்ததால் ஒரு நல்ல தலைவியை பிரிட்டிஷ் இழந்துள்ளது .
இந்நிலையில் மறைந்த டயானா தனது 30-வது பிறந்தநாளை ஜூலை 1-ஆம் திகதி 1990-ஆம் ஆண்டு கொண்டாடிய நிலையில் இக்கடிதத்தை ஜூன் 2-ஆம் திகதி எழுதியுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளரான ப்ரூஸ் ஓல்ட் பீல்ட் மற்றும் அவரின் வியாபார பங்குதாரரான அனிதா ரிச்சட்சனுக்கு அக்கடிதத்தை டயானா எழுதியுள்ளார்.

Photo Source By :www.express.co.uk
அக்கடிதத்தில், அன்புள்ள ப்ரூஸ் மற்றும் அனிதாவுக்கு, எனக்கு தரப்பட்ட ஜெர்சி அற்புதமாக இருந்தது.
என் 30-வது வயதில் நுழையும் சமயத்தில் கிடைத்த இந்த ஜெர்சி என் மனதை தொட்டது, இது போலவே எனக்கு ஒரு மெடலும் வேண்டும்.
எப்படியிருந்தாலும், இந்த ஜெர்சி அன்புடன் என்னிடம் வந்துள்ளது, இந்த ஞாயிற்றுகிழமை மிக மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் உதவியதற்கு நன்றி என எழுதியுள்ளார்.

Photo Source By :www.express.co.uk
இந்த கடிதமானது பிரபல ஏல நிறுவனமான RR Auctions மூலம் ஏலத்தில் விடப்படவுள்ளது.
இந்த கடிதத்தின் மூலம் டயானாவின் மிகுந்த அன்பு தெளிவாக தெரிகின்றது .மேலும் அவரின் கையெழுத்து பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் ஏல நிறுவனர் பாபி லிவிங்க்ஸ்டன் கூறியுள்ளார் .
மேலும் இந்த கடிதத்தில் ஒரு முக்கியமான விடயம் கூர்ந்து கவனிக்கப்பட்டது .அதாவது ராஜ வம்சத்தை சேர்ந்த யாரும் எதிலும் கையெழுத்திட கூடாது என்ற விதியை மீறி அந்த கடிதத்தில் தனது கையெழுத்தை இட்டுள்ளார் .
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- ஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்
- ஐஸ்வர்யா, பிரியங்கா, ஷில்பா, தீபிகா வரிசையில் தமிழ் சினிமாவைக் கலக்கவுள்ள ஆலியா பட்!
- காதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் ????
- தாலியை கழட்டி கையில் கட்டிய புதுமணப்பெண் : திட்டி தீர்க்கும் மக்கள்
- ஹாலிவூட் பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் சரணடைகின்றார் ??
- காதலனின் இரத்தத்தில் குளிக்க ஆசைப்பட்ட காதலி : அப்பாவி காதலன்
- ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் கவர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜாக்குலின் மற்றும் கத்ரினா!
- இத்தனை வேலைப்பாடுகளோடு தத்ரூபமாக நெய்யப்பட்டதா மேகனின் திருமண ஆடை! எதற்காக?
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com