அரச குடும்ப மருமகள் இன்ஸ்டாவில் இருந்து அழித்த அந்தரங்க புகைபடங்கள் எவை தெரியுமா ?
Share

15 Deleted Pictures Meghan MarkleInstagram Royal Family
கடந்த வாரஇறுதியில் நடை பெற்ற ரோயல் வெடிங் அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை
சமூக வலைத்தளங்கள் முழுவது ஹரி மேகன் தம்பதிகளின் மோகமே, இது இப்படி இருக்க அரச குடும்ப விதிமுறை படி அரச குடும்ப உறுப்பினர்கள் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளை பேண முடியாது.
இதன் காரணமாக மேகன் அண்மையில் இன்ஸ்டா, ட்விட்டர் கணக்குகளுக்கு மூடு விழா நடத்தி விட்டார் இருப்பினும் அவரின் இன்ஸ்டா புகைப்படங்கள் இவை தான்